கைதடி Kaithady

கைதடி Kaithady

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from கைதடி Kaithady, Health/Beauty, Jaffna.

01/02/2023

கைதடி வீரகத்திப்பிள்ளையார் கோயில் தேரோடும் வீதியில் பூமரக்கன்று நாட்டல் நிகழ்வு

எதிர்வரும் 5-2-2023 ஞாயிற்றுக்கிழமை தைப்பூச நன்னாளில் முற்பகல் 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

Photos from கைதடி Kaithady's post 01/01/2023

நாவலருக்கு விழா எடுத்த கைதடி கிழக்கு இந்து வாலிபர் சங்கத்தினர்.

மிகவும் கோலாகலமாக இடம்பெற்ற இவ் நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா மற்றும் செஞ்சொற்செல்வர், கலாநிதி ஆறு திருமுருகன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நாவலர் காட்டிய வழியில் இன்றைய சமூகம் பயணிக்கின்றதா? இல்லையா? எனும் தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றமும், நாட்டார் வழக்கியற்கழகம் வழங்கும் "வள்ளி திருமணம்" இசை நாடகம் என்பன சிறப்பு நிகழ்வுகளாக இடம்பெற்றன.

27/11/2022
21/11/2022
21/11/2022

கடைசி விவசாயி

Photos from கைதடி Kaithady's post 05/11/2022

90's kids ன் மழைக்கால அலப்பறைகளில் ஒன்று👍

20/10/2022

மழைக்கால பொழுதுதில்...😍

18/10/2022

ுதியோர்_இல்லம்_கைதடி

17/09/2022
Photos from கைதடி Kaithady's post 12/09/2022

கிராமங்களில் கூட இப்போ இந்த மாதிரி மனநிறைவான, அழகான நினைவுகளுடன் கூடிய ஆரோக்கியமான வாழ்க்கை முறை நாகரீக மாற்றத்தில் அழிவடைந்து செல்கின்றது.

12/09/2022

😇😇

Photos from கைதடி Kaithady's post 08/09/2022

கைதடி இணுங்கித்தோட்ட முருகன் வேட்டைத்திருவிழா 07/09/2022

Want your business to be the top-listed Beauty Salon in Jaffna?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address


Jaffna